திட்டமிட்டு பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!போதைப் பொருளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது என எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.