ஓடிடியில் வெளியாகும் சந்தானத்தின் ‘சபாபதி’..??சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல்