Live : சபரிமலை ஐயப்ப பக்தர்கள் முதல்., ஆளுநர் மாளிகை சர்ச்சை வரை...
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியது முதல், ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவர் புகைப்படம் காவி உடையில் அச்சடிக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கியது வரை பல்வேறு செய்திகளை கிழே காணலாம்.