சபர்மதி ஆசிரமத்தில் மனைவியுடன் ராட்டையை சுழற்றிய அதிபர் ட்ரம்ப்.!2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டி தழுவி வரவேற்றார். பின்னர் விமனநிலையத்தில்
சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.