மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சஞ்சனா! வாய்ப்பு கொடுக்கும் விஜய் டிவி?பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரே நாளில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சஞ்சனா மீண்டும் இந்த வாரம் நிகழ்ச்சிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
"ரொம்ப வேதனையா இருந்துச்சு"...பிக் பாஸ் பிரபலம் சச்சனா வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம்!தன்னை ஒருவர் பேட் டச் செய்ததாகவும் அவரை தான் போலீசில் பிடித்துக்கொடுத்ததாகவும் சச்சனா நமிதாஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
தொடங்கிய ஒரே நாளில் எலிமினேஷன்? பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அந்த போட்டியாளர்?பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரே நாளில் நிகழ்ச்சியை விட்டு முதல் ஆளாக சஞ்சனா எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.