சச்சின் – 2ல் தளபதியை கூல் பாயாக பார்க்க விரும்பும் இயக்குநர்.!சச்சின்-2ல் தளபதி விஜய் அவர்களை கூல் பாயாக மீண்டும் பார்க்க ஆசை இருப்பதாக இயக்குநர் ஜான் கூறியுள்ளார்.