சர்வதேச கிரிக்கெட்டில் பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி.!சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி, 72 சதங்களை அடித்து பாண்டிங்கை முந்தியுள்ளார்.