சச்சினை 'சுச்-சின்' என்று அழைத்ததற்காக டொனால்ட் டிரம்பை கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார்அகமதாபாத்தில் நடந்த 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்வின் போது விவேகானந்தர் , சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியின் பெயர்களை தவறாக உச்சரித்ததற்காக அமெரிக்க அதிபர்