அந்த ஒரு காட்சியால் சினிமா தேவையானு அழுதேன்! ‘வீர திருமகன்’ படத்தால் நொந்துபோன சச்சு!
தமிழ் சினிமாவில் 1952-ஆம் ஆண்டு வெளியான ராணி எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சச்சு. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஷியாமளா, தேவதாசு, அவ்வையார், மருமகள், சொர்கவாசல், ராஜா தேசிங்கு , வீர திருமகன், நிரை குடம் , உருமைக்குரல், ஊருக்கு ஒரு பிள்ளை , தில்லு முல்லு (2013), இரும்பு குதிரை , கெத்து, தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஒரு காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து […]