மதிப்பே இல்லை காங்., பைலட் விவகாரம்-சிந்தியா சீரல்காங்கிரஸ் கட்சியில் திறமை மதிப்பு இல்லை , மரியாதையும் இல்லை என்று ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் விவகாரம் குறித்து ஜோதிராதித்யா சிந்தியா கருத்து