7 பிராந்தியங்களுக்கான ‘மண் காப்போம்’ கொள்கை விளக்க புத்தகம் வெளியீடு 31 நாடுகளைச் சேர்ந்த 155 மண்ணியல் வல்லுநர்கள் பங்கேற்புபுகழ்பெற்ற மண்ணியல் வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்ற சர்வதேச மாநாட்டில் உலகளவில் 7 பிராந்தியங்களுக்கான ‘மண் காப்போம்’ கொள்கை விளக்க புத்தகத்தை சத்குரு
இருளுடன் போராட வேண்டாம்..! சத்குருவின் தீபாவளி வாழ்த்து..!“இருள் என்னும் அறியாமையுடன் போராட வேண்டாம்; தெளிவு என்னும் ஒளியை ஏற்றினால் அறியாமை இருள் தானாக மறைந்துவிடும்” என தீபாவளி வாழ்த்து செய்தியில் சத்குரு
விதிமீறி விலங்குகள் பூங்காவிற்குள் நுழைந்த சத்குரு.?! விமர்சனத்தை மறுத்த அசாம் முதல்வர்.!காசிரங்கா பூங்காவிற்கு இரவு நேரத்தில் பயணம் செய்த விவகாரத்தில் எந்த விதி மீறலும் இல்லை என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா விளக்கமளித்துள்ளார்.
அடுத்த கட்டமாக 21 நாடுகளுக்கு சத்குரு பயணம்!சத்குரு ஒன்றரை மாதத்தில் 21 நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
மண் காப்போம்' இயக்கத்திற்கு 320 கோடி மக்கள் ஆதரவு..! தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு..!மண் காப்போம்' இயக்கத்திற்கு 320 கோடி மக்கள் ஆதரவு அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு திரும்பிய சத்குருவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.