கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த எம்எல்ஏ (மேட்டூர் தொகுதி) சதாசிவம் நீக்கம் செய்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.