மூளையில் ரத்த கசிவு.? 'ஈஷா யோகா மையம்' சத்குருவுக்கு என்னாச்சி.? Sadhguru : ஆன்மீக குருவாக அறியப்படும் கோவை ஈஷா யோகா மையம் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.