76 ஆண்டுகளாக உணவின்றி வாழ்ந்து வந்த அதிசய சாமியார் உயிரிழந்தார்.!76 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் வாழ்ந்து வந்த சாது பிரகலாத் ஜனி என்கிற 90 வயது சாமியார் உடல் நல குறைவால் உயிரிழந்தார்.