அம்பேத்கர் படத்திற்கு காவி உடை.! தமிழகம் முழுவதும் விசிகவினர் ஆர்ப்பாட்டம்.!அம்பேத்கர் படத்திற்கு காவி உடை அணிவித்ததை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.