யார் இந்த சுப்ரதா ராய்.? சஹாரா குழுமமும் இந்திய கிரிக்கெட் அணியும்.!சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் நேற்று (14.11.2023 செவ்வாய்) இரவு 10.30 மணியளவில் மும்பை தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.