மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை.! கைதான சகாயராணி வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம நபரக்ள்.!பள்ளி மாணவன் விஷம் கொடுத்த கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக மாணவியின் தாய் சகாயராணி வீட்டை மர்ம நபர்கள் சூறையாடியுள்ளனர்.