ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்.! 100 அடியில் இருந்து குதித்த இளைஞர்.!சென்னை : ரீல்ஸ் செய்ய நினைத்து 100 அடி உயரத்தில் இருந்து குவாரி ஏரியில் குதித்த இளைஞர் உயிரிழந்தார்.