முதல்ல ஏ.ஆர்.ரஹ்மான்..இப்போ அனிருத்...தொடர்ந்து பெரிய படங்கள் வாய்ப்பை தூக்கிய சாய் அபியங்கர்!அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
சினிமாவுக்கு பை சொல்லும் ஏ.ஆர்.ரஹ்மான்? சூர்யா 45-யில் இளம் இசையமைப்பாளருக்கு வாய்ப்பு!சூர்யா 45 படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு இசையமைப்பாளர் சாய் அபியங்கருக்கு கிடைத்துள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அட்ராசக்க..பம்பர் வாய்ப்பு! LCU-வில் என்ட்ரி கொடுக்கும் "கட்சி சேர" பிரபலம் சாய் அபியங்கர்!ஆல்பம் பாடல்களை வெளியீட்டு பிரபலமான பாடகர் திப்புவின் மகன் சாய் அபியங்கர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.