இளம் நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி!ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி . இவர் கரு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.