வடகொரியவே சைபர் தாக்குதலுக்கு காரணம் – ஆதாரம் இருப்பதாக அமெ... பகிரங்க குற்றச்சாட்டு!உலகம் முழுவதும் கணினிகளை பாதித்த வன்னாகிரை சைபர் தாக்குதலுக்கு வடகொரியா தான் பொறுப்பு என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.