இந்தியாவிலும் பிரசித்தி பெற்ற பல்கலைகளின் கிளைகள் துவங்கப்பட வேண்டும்... பிரதமர் மோடி விருப்பம்...இந்தியாவில் ஆக்ஸ்போர்டு போன்ற பிரசித்தி பெற்ற பல்கலைகளின் கிளைகள் துவங்கப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.