ஒரு முறை மட்டுமே அரசு சார்பில் நீட் பயிற்சி... அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...முதல் முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அரசு சார்பில் மீண்டும் பயிற்சி அளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.