மகா விஷ்ணுவுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்.! சைதை நீதிமன்றம் உத்தரவு.! சர்ச்சை பேச்சால் கைதாகியிருந்த மகா விஷ்ணுவை வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகா விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.! சைதை நீதிமன்றம் உத்தரவு.! அரசுப்பள்ளியில் சர்ச்சையாக பேசியதாக கைதாகியுள்ள மகா விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் விசாரணை காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன்!Saidapet court summons actor Vijay Sethupathi and his manager Johnson
#BREAKING : சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆஜர்..!சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆஜர்.