விளையாட்டுத் திடல்களை தனியார் மையமாக்கும் தீர்மானம்! வாபஸ் பெற்றது சென்னை மாநகராட்சி !!சென்னையில் உள்ள கால்பந்து திடல்களை தனியார் மையமாக்கும் தீர்மானத்தை சென்னை மாநகராட்சி திரும்ப பெற்றுள்ளது
தனியார் மையத்திற்கு ஒப்படைக்கப்படும் விளையாட்டு திடல்கள்! கால்பந்து விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு!சென்னையில் உள்ள 9 கால்பந்து திடல்களை தனியார் மையக்கப்படவுள்ளதால் விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.