காஷ்மீர் தாக்குதல்: "நாங்கள் இல்லை.." – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!கண்களில் கண்ணீருடன் லஷ்கர்-இ-தொய்பா துணைத் தலைவர் சைபுல்லா காசுரி, பஹல்காம் தாக்குதலில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என மறுக்கிறார்.