"இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்"- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம், நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்று சாய்ரா பானு கூறியிருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் – மோகினி டே வதந்திகள் குறித்து மனம் திறந்த அமீன்!ஏ.ஆர்.ரஹ்மானும், மனைவி சாய்ரா பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து, வேறொருவருடன் தொடர்பு படுத்தி பரவிய வதந்திகளுக்கு ரஹ்மான் மகன் மௌனம் கலைத்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து மோகினி தே விவகாரத்துடன் தொடர்பா? மௌனம் கலைத்த வழக்கறிஞர்!ரஹ்மான் விவாகரத்து மற்றும் மோகினி தே விவாகரத்து அறிவிப்பு ஒரே நேரத்தில் வெளியான காரணத்தால் பலர் இணைத்து பேசிய நிலையில் வழக்கறிஞர் இந்தக் கருத்தை முற்றிலும் மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.
"ரஹ்மானின் குரல் மேல் காதல் கொண்ட சாய்ரா" கண் கலங்கும் ரசிகர்கள்.!ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு காதல் குறித்து சாயிரா பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"இதயம் நொறுங்கிவிட்டது"... மனம் ஒத்து பிரியும் ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு!! காரணம் என்ன?29 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் - மனைவி சாய்ரா பானு ஆகியோர் பிரிவதாக அறிவிப்பு வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.