குளிர்பானத்தில் விஷம் கலந்து பள்ளி மாணவன் கொலை.! குற்றப்பத்திரிக்கை தாக்கல்.!குளிர்பானத்தில் விஷம் கொடுத்து காரைக்காலில் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.