135 பேர் இறந்ததற்கு வருத்தப்படாத பிரதமர் மோடி.? திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்.!பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட் மூலம் காயம் அடைந்துள்ளார். ஆனால் மோர்பி பாலம் இடிந்த சம்பவத்தில் 135 பேர் இறந்ததால் அவருக்கு வருத்தமில்லை. - திரிணாமுல்