இன்று 'சக்கா ஜாம்' போராட்டத்தை நடத்தவுள்ள விவசாயிகள்...!டெல்லியில் விவசாயிகள், இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை 'சக்கா ஜாம்' என்ற போராட்டத்தை நடத்த உள்ளனர்.