"TTV தினகரன் ஏமாற்ற முடியாது" அதிமுக எம்.எல்.ஏ பரபரப்பு..!!ஆர்.கே.நகர் போல எப்பொழுதும் டி.டி.வி.தினகரன் ஏமாற்ற முடியாது என்று அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் ஜக்கையன் கூறினார்.