தல தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் அன்பு மகள் ஷிவாவுடன் நடனமாடி அசத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி , கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.அதனை தொடர்ந்து சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல் தொடரில் வழிநடத்தினார் தல தோனி . ஆனால் சென்னை அணி லீக் சுற்றில் வெளியேறி ரசிகர்களை சோகத்தில் […]