'டெடி' திரைப்படம் OTT – ல் ரிலீஸா.? இயக்குநரே கூறிய தகவல்.!ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்து முடித்துள்ள டெடி திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று இயக்குநர் உறுதி செய்துள்ளார்.