மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்..!ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவராக இருக்கும் சக்திவேல் என்பவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை.