நாளை ஓடிடியில் வெளியாகிறது "சலார்" திரைப்படம்.!இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து கடந்த மாதம் 22ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக 'சலார்' வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும்,