பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு! செனாப் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சலால், பாக்லிஹார் அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தான் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!ஜம்முவில் செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள சலால் மற்றும் பாக்லிஹார் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. வனவிலங்குகளுக்காக மட்டும் ஒரே ஒரு மதகு வழியாக நீர் திறந்துவிடப்படுகிறது.