'அரசு ஊழியர்களுக்கு ஏப்.2ஆம் தேதி ஊதியம்' – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ஊதியம் ஏப்.2ம் தேதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.