வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஒப்புதல்!Salary Hike : வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு