சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்ட வழக்குகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.!பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் - சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.