பைக்கில் செல்போன் பேசியவரை நிறுத்தியதால் வந்த வினை.! போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்.!சேலம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் பாண்டியனை, கோகுல் ராஜ் என்பவர் தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.