அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது – தமிழக அரசு!
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், ஊதியம் கிடையாது என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.