ரூ.2500 ஊதிய உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடுதமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாத ஊதியத்தில் ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.