விரைவில் சென்னை விமான நிலையத்தில் மகளீர் சுயஉதவிக்குழு விற்பனை மையம்..!தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.