அடுத்த ரம்ஜானுக்கு சம்பவம் இருக்கு...முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்...டைட்டில் ரிலீஸ்.!Sikandar: நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு 'சிகந்தர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.