ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிறுத்தப்படாது – சல்மான் குர்ஷித் அறிவிப்புகாங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை நிறுத்தப்படாது என்று கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அறிவிப்பு.