நடிகர் சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள போலீசார் அனுமதி.!பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கானுக்கு மும்பை போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.