#BigBreaking:ஊரடங்கு நீட்டிப்பு..!சலூன் கடைகள்,அழகு நிலையங்கள் இயங்க அனுமதி..!Curfew extension ..! Salon shop, beauty salons allowed to operate
#BREAKING :மாநகராட்சி, நகராட்சிகளில் சலூன்கள் இயங்க அனுமதி இல்லை..!நாளை மறுநாள் முதல் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்காது.
இன்று முதல் தமிழகம் முழுவதும் சலூன் திறப்புஇன்று முதல் மாநகராட்சி, பேருராட்சி பகுதிகளில் சலூன் மற்றும் அழகு நிலையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.
சலூன் கடைகள் அனுமதி.! அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு.!மே 28 -ம் தேதி சலூன் கடைகள் செயல்பட குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் இந்த பகுதியில் சலூன் திறக்கலாம்-முதல்வர் பழனிசாமி.!ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி கொடுத்துள்ளார்.
சலூன் கடைகளைத் திறக்கலாம் – மத்திய அரசு .!மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் விரும்பினால் சிவப்பு மண்டலத்திலும் சலூன் கடைகளை திறந்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.