ஆர்யா நடிக்கும் "சல்பேட்டா" படத்தின் மாஸ் அப்டேட்.!It has been announced that the first look poster of Arya starrer 'Salpetta' directed by Pa. Ranjith will be released on December 2.
ஆர்யாவின் 'சல்பேட்டா' படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா.?ஆர்யாவின் சல்பேட்டா படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் சென்னையில் வைத்து நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
சல்பேட்டா பட இயக்குநரின் புதிய அவதாரம்.! வைராலாகும் புகைப்படம் உள்ளே.!ஆர்யாவின் சல்பேட்டா பட இயக்குநரான பா. ரஞ்சித் அவர்கள் குத்து சண்டை செய்வதை போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.