24 காரட் தங்கத்தாளில் மாமிசம்! சால்ட் பே வெளியிட்ட அடுத்த இன்ஸ்டாகிராம் பதிவு.!1.3கோடி உணவு ரசீது படம் குறித்த விமர்சனம் முடிவதற்குள், தங்கத்தாளில் மாமிசம் வைத்த படத்தையும் வெளியிட்ட சால்ட் பே.