கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் FTX இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கைது.!கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் எஃப்.டி.எக்ஸ் (FTX) இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, சாம் பாங்க்மேன்-ஃப்ரைட் பஹாமாஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2,60,000 கோடி பில்லியனர் சாம் பேங்க்மன்.! ஒரே வாரத்தில் வங்கி திவால்.! நடந்தது என்ன.?2,60,000 கோடி கிரிப்டோ கரன்சி பில்லியனர் சாம் பேங்க்மன் பிரைட், ஒரே வாரத்தில் வங்கி திவாலாகி டெபாசிட் இழந்துள்ளார்.